OUR VIGILANCE COUNCIL OF INDIA – கோவை மாவட்டம்

OUR VIGILANCE COUNCIL OF INDIA – கோவை மாவட்டம்

கொரானா கொடிய தொற்றுவில் இருந்து காப்பாற்றும் வகையில் போராடிக்கொண்டிருக்கும் முன் களப்பணியாளர்கள் ஆகிய, காவல் துறை சுகாதாரத் துறை பொதுப்பணித் துறை, ஊரக வளர்ச்சி துறை , வட்டார வளர்ச்சி துறை,
ஊடகத்துறை, ஒப்பந்தபணியாளர்கள்
மற்றும் தன்னார்வலர்கள் ஆகிய அனைவரையும் பாராட்டி கௌரவிக்கும் வகையில் நமது அமைப்பின் சார்பில் தமிழகம் முழுவதும் பாராட்டுச் சான்றிதழை வழங்க திட்டமிட்ட அடிப்படையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் காவல்துறையினருக்கும் , சுகாதாரத் துறைக்கும் முக கவசம் மற்றும் அவர்களின் சேவைகளை கவுரவிக்கும் வகையில் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
அத்துடன் அனைத்து காவலர்களுக்கும் உணவு தயார் செய்து கொடுக்கப்பட்டது

இந்த நிகழ்ச்சியானது அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் டாக்டர் லயன் ஆனந்த் அவர்களின் தலைமையில் நடைபெற்றது .

உடனிருந்து பல்வேறு ஏற்பாடுகளை செய்து சரியான முறையில் வழி நடத்திய மாநில இயக்குனர் லயன் டாக்டர் சண்முகசுந்தரம்,
மாநில செயலாளர் லயன் டாக்டர் பாலகிருஷ்ணன்.
அவர்களுக்கும்
மாவட்ட இணை செயலாளர் திரு முஸ்தபா .
மாவட்ட இணை செயலாளர் திரு உதயகுமார் .
அவர்களுக்கும் குறுகிய காலத்தில் அனைத்து ஆவணங்களையும் நிகழ்ச்சி நேரத்திற்கு கொண்டு சேர்த்த மதிப்பிற்குரிய திரு சுரேந்தர் அவர்களுக்கும் அமைப்பின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி

Leave a Reply

3 + 4 =